Home  »  Android  »  Android Finance
Tamil Monthly Expense Tracker 1.1
Tamil Monthly Expense Tracker 1.1
Authorize : Freeware

Size : 170.0KB

Publisher : Relier Applications

Servers
  • USA
Content
உங்கள் செலவுகளை எளிதாக கண்காணிக்க இதோ ஒரு சாப்ட்வேர்
தினசரி செலவுகள் ஆன காய்கறி, மளிகை, மொபைல் ரீசார்ஜ், ஹோட்டல் போன்ற செலவுகள் மற்றும் மாதாந்திர செலவுகள் ஆன வாடகை ட்யுஷன் மற்றும் மின்சாரம் போன்ற செலவுகளை செலவு ஆன அன்றே பதிவு செய்யுங்கள்
ஒரு மாதத்தில் எல்லா செலவுகளின் விவரங்களையும் ரிப்போர்ட் மூலம் பெறுங்கள்
உங்களின் பணம் எப்படி செலவாகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மூன்று மாதங்களின் உங்களின் செலவு எப்படி மாறுபடுகிறது என்பதையும் தெரிந்து கொண்டு செலவை கட்டு படுத்தலாம்
இதை உபயோக்க இன்டர்நெட், பேங்க் அக்கௌன்ட் விவரங்கள், கம்ப்யூட்டர் அக்கௌன்ட் எதுவும் தேவை இல்லை. எவரும் உபயோகிக்கலாம்
Track where your money goes with this simple application, in Tamil
Whether it is Monthly Expenses like Rent, Cable, Tuition's, Electricity or Anytime
Expenses like Buying vegetables Provisions, charging SIM or Buying books Expense tracker can track them all for this month.
You can get summary and detailed reports of all types of expenses. You can also track your ATM
withdrawals.
Check the 3 monthly trend to see where expenses are picking up
It does not have fancy but less used features like credit card linkage , exporting data to excel, sending reports to your email account etc. But you can get a feel of where your money is getting spent in the month.
And you don't need Internet, banking account to use this application.

Hot Download

New Download